




தெலங்கானாவில் வரும் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சந்திரசேகர் ராவ் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிரியங்காவுக்கு கொரோனா பாதித்ததால் இருவரும் தனிமைப்படுத்தி கொண்டனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் நான் தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு…
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முகாமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று…
அருண்ராஜா காமராஜ் இயக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருக்கும் உதயநிதி அடுத்தபடியாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கு…
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ஆக்க்ஷன் படம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ரிலீஸ் ஆனது.அதே நாளில், நடிகர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் வெளியாவதாக இருந்தது. கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்சனைகாரணமாக பட ரிலீஸ்…
நடிகர் சிரஞ்சீவியின் அறக்கட்டளை, யோதா அமைப்புடன் இணைந்து சினிமா தொழிலாளர்களுக்கு நோய் கண்டறியும் செயல்களுக்காக ஹெல்த் கார்டுகளை வழங்கி இருக்கிறது. இதையடுத்து தெலுங்கு சினிமாவை சேர்ந்த தொழிலாளர்கள் அவரை சினிமாவின் பாதுகாவலன் என்று அழைத்திருக்கிறார்கள். அதையடுத்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில்,…
கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சுமார் 3 1/2 கோடி மதிப்புள்ள, அரசால் தடைசெய்யப்பட்ட Amber Grise எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தென்காசி காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.. தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தென்காசி…
மதுரையில், “தூங்காநகரம் அஜித் ஃபேன்ஸ்” என்ற பெயரில் அஜித் ரசிகர்கள் சிலர், நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், “எங்களின் வலிமை-யை பட்டி தொட்டியும் தெரியும், சட்டசபையும் அறியும்!” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், சட்டசபை முகப்பு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால் ரூபாய் 1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என அவர் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதேசமயம் பட தயாரிப்பாளராகவும் உள்ள விஷாலின் தயாரிப்பு நிறுவனம் மீதான சேவை வரி விவகாரத்திலேயே…
புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் காவலர் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழந்தான். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. மலைகள், பாறைகள் நிறைந்த பகுதியில் போலீசார் துப்பாக்கி…