பொதுமக்கள் தேசப்பற்றுடன் கதர் பொருட்களை அதிகளவில் வாங்க வேண்டும் என்று மாநில செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்ணல் காந்தியடிகளின் 153வது பிறந்தநாள் விழா மற்றும் சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்…
விருதுநகர் ஆத்துமேடு பகுதியில் வசித்து வருபவர் பால்பாண்டி. இவர் அசோகன் லாரி செட் என்ற பெயரில் லாரி சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் வந்து கொண்டிருந்த பால்பாண்டியை மர்மக் கும்பல் ஒன்று வழிமறித்து,…
தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் வருடம் தோறும் காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர் தினங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில், காந்தி ஜெயந்தி தினமான இன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை தவிர்த்து பிற…
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா இன்று (அக்டோபர் 2) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 58. இன்று வீரபாண்டி…
பருப்புஉருண்டை குழம்பிற்கு உருண்டை செய்ய கடலை பருப்பு, பட்டாணிபருப்பு உடன் ஒரு கைப்பிடி துவரம்பருப்பும் சேர்த்து ஊற வைத்து அரைத்து செய்தால் உருண்டை மிருதுவாக இருக்கும்.
அவகோடா மற்றும் வாழை பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும். இவற்றுடன் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை தலையில் தடவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகுஇ மென்மையான…
தேசப்பிதா காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர்…
சென்னை – மதுரை மாநகரங்களை இணைக்கும் வகையில் தொடங்கப்பட்ட பாண்டியன் ரயில் சேவை இன்றுடன் 52 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. கடந்த 1969-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி மதுரை-சென்னை, சென்னை – மதுரை ஆகிய இரு வழித்தடங்களில் பாண்டியன் ரயில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி பங்கேற்பதற்காக நாளை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட உள்ளது இதற்காக இன்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் இருந்து…
கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, சேலம், ஜோலார்பேட்டை, கடப்பா வழியாக மும்பைக்கு 2133 கி.மீ தூரம் கொண்ட ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்தான் கன்னியாகுமரிக்கு இயக்கப்பட்ட முதல் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில். இந்த…