அவகோடா மற்றும் வாழை பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும். இவற்றுடன் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை தலையில் தடவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகுஇ மென்மையான ஷாம்பூவால் தலையை அலசவும்.
வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்து வருவதால் விரைவில் வெடிப்புகள் காணாமல் போகும்.