இலங்கை அருகே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழையும் இடி மின்னலுடன் சூறைக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை,…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலையில் தனி விமானம் மூலம் மதுரை வந்தவர், அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,…
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராம மக்களின் சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உறுதி அளித்தார் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை…
சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சேலம் பூலாவரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் தமிழக முதல்வர் நேரில் வந்து இறந்த வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த…
காந்தி ஜெயந்தி தினமான இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று மதுரை வந்தார் முதல்வர். பாப்பாபட்டி செல்லும் வழியில் உள்ள கே.நாட்டம்பட்டியில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிதிருந்த விவசாய பெண்களிடம் பேசிய அவர், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.…
தமிழக சட்டசபை முதல் கூட்டத்தொடரில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பனை வெல்லம் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பனை வெல்லம் 100 கிராம், 250 கிராம், 500 கிராம்,…
தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ஆ.ராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரின் மகனும் – சேலம் மண்டலத்தில் கழகம்…
மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் நடைபெறும் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகத்தில் இன்று துவங்கியது. துவக்க விழாவில் தமிழ்நாடு தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்…
மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தூய்மை இந்தியா இருவார கால கொண்டாட்டம்…