• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஆண்டா ஊரணி ஊராட்சி மன்ற தலைவின் கணவர் வார்டு உறுப்பினரை சரமாரி தாக்குதல்…

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டா ஊரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழக்கம்போல் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தலைவர் அஞ்சம்மாள் ஏற்கனவே பார்த்த வேலைகளுக்கு வெளி எடுக்க வேண்டும் எனவே அனைவரும்…

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படங்கள்…

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது. சிறந்த இந்திய திரைப்படமாக தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் படம் தேர்வாகி உள்ளது. மேலும் தென்னிந்திய சிறந்த…

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை…

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து புதுக்கோட்டையில் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு…

பொது அறிவு வினா விடை

1.தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன?விடை : ஐந்து சீவக சீந்தாமணியை இயற்றியவர் யார்?விடை : திருத்தக்க தேவர் வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?விடை : லண்டன் 4.இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?விடை : பன்னா இராணுவ ஆட்சி நடைபெறும்…

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கொல்லம் – தென்காசி ரயில் பாதை வழித்தடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் எண். 06102, கொல்லம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வழி: தென்காசி, கடையநல்லூர், மதுரை) இன்றும் மட்டும்…

தி.மு.க.வின் நான்கு மாத நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று உள்ளாட்சி தேர்தல் வெற்றி – திருமாவளவன் பேட்டி…

மதுரை நீதிமன்றம் அருகில், இயற்கை யோகா மருத்துவ ஆரோக்கிய சிகிச்சையக திறப்பு விழாவிற்கு வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் தலைமை வகித்தார். சிகிச்சை மையத்தை பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம்…

தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று ஆலோசனை நடத்தினார்.

தர்மதுரை இரண்டாம் பாகம் ரெடி – ஆர்.கே.சுரேஷ்…

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன.  சூர்யாவின் சிங்கம் 3 பாகங்களும், அரண்மனை…

ரஜினியை ஓவர்டேக் செய்த சூர்யா…

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் பின்னுக்குத் தள்ளி உள்ளது. நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள படம் ஜெய் பீம். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர்…

ராமேசுவரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய கடல் நீர் – பொதுமக்கள் பரபரப்பு…

ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். மன்னார் வளைகுடா, லட்சத்தீவு கடல்…