• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சூரங்குடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகப்பிரியா தலைமை வகித்தார். சாத்தூர் தாசில்தார் ராஜாமணி முன்னிலை வகித்தார் ,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், மண்டல துணை…

கீழடி அருங்காட்சியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ரெகுநாதபட்டி அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கல்விச் சுற்றுலாவாக 2600 ஆண்டு பழமை வாய்ந்த தமிழரின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் நிறைந்த கீழடி அகழ்வாராய்ச்சி அருங்காட்சியத்திற்கு அழைத்துச்…

கருப்பசாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நடிகர் தனுஷ்..,

தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் வெளியாக உள்ளது இதனை ஒட்டி நடிகர் தனுஷ் தனது தாய் தந்தையர் கஸ்தூரிராஜா மற்றும் மகன்கள் லிங்கா, யாத்ரா, மற்றும் உறவினர்களுடன் போடிநாயக்கனூர்…

ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்..,

அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் ஒன்றியம், மேலணிக்குழி, காடுவெட்டி,வங்குடி, படைநிலை உள்ளிட்ட ஊராட்சியில் இருந்து 75க்கும் மேற்பட்டோர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி, அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர், தமிழ்நாடு முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் இராஜேந் திரன் தலைமையில்அதிமுகவில் இணைத்து…

சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற மதுரை வீராங்கனைகள்..,

மதுரை மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் விளையாட்டு போட்டிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது இப்போட்டியில் விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களிலுள்ளபாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 220 வீராங்கனைகள்…

புதிய தடுப்பணை கட்டும் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்..,

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமிதலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா முன்னிலையில் துவக்கி வைத்தார்.புதிய…

ஈஷாவில் நவராத்திரி விழா!

ஈஷாவில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது. செப்.22 முதல் 30 ஆம் தேதி வரையிலான 9 நாட்களும் லிங்க பைரவி வளாகத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன, சூர்ய குண்ட மண்டபத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியுடன் கோலாகலமாக…

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா.,

மதுரை அமலி பதின்ம மேனிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாமின் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ஞானசெளந்தரி சிஜசி தலைமை வகித்து, “சேவையால் மிளிர்வோம்” என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் தலைமையுரை வழங்கினார். விழாவில் தெரசா ஆசிரியர்…

பாட்ஃப்ளுயன்ஸ் சவுத் ஸ்கேப் 2025

தமிழ்நாடு வர்த்தக சங்கக் கூட்டமைப்பின் (TNCCI) ஒரு பிரிவான பெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு (BoT) மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய பாட்ஃப்ளுயன்ஸ் சவுத் ஸ்கேப் 2025 நிகழ்ச்சி, உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு மதுரையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்…

ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் ஆட்சியரிடம் மனு !!!

கோவை, தொண்டாமுத்தூர் அண்ணாநகர் பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் 7 முறை மட்டுமே அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள கெம்பனூர் பகுதிக்கு 17 முறை இயக்கப்படும் அரசு பேருந்தை…