1.தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன?
விடை : ஐந்து
- சீவக சீந்தாமணியை இயற்றியவர் யார்?
விடை : திருத்தக்க தேவர் - வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?
விடை : லண்டன்
4.இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
விடை : பன்னா
- இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?
விடை : மியான்மர் - உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
விடை : சுரதா - சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம் எது?
விடை : உத்திரப்பிரதேசம்