உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உ.பியில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது மற்றும் அவரை…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இம்மன் இசை அமைக்கிறார். இமான் இசையில் விவேகா வரிகளில் அமைந்த அண்ணாத்த.. அண்ணாத்த……
தமிழகத்தில் மட்டும் எந்தவித திட்டத்திலும் பிரதமரின் புகைப்படம் இடம் பெறவில்லை. இதில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இடம்பெறக்கூடாது. –என பாஜக தேசிய துணை தலைவர் சுதாகர் ரெட்டி பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக…
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்ற வாலிபர் மாடியின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி…
குமரியில் கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பித்த பிறகே மது விற்பனை செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், பல்வேறு மதுபான கடைகளில், மாவட்ட நிர்வாகத்தின் விதிகளை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர். குமரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில், கொரோனா தடுப்பு…
உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்க்கு துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகையை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது. இதில் அமைச்சர்…
மாவட்ட ஆட்சியரே சக்கர நாற்காலியில் அமர வைத்து தரைத்தளம் வரை கூட்டிவந்து வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…. சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமலிங்கத்தின் மகன் வரதராஜன். தோற்றத்தில் சிறுவன் போல் காட்சியளிக்கும் வரதராஜனுக்கு வயது 22.…
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாசாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா. இவருக்கு தற்போது 112 வயது மற்றும் 211 நாட்கள் ஆகிறது. தற்போது இவர் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். வடக்கு ஸ்பெயினில்…
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு மற்றும் நாட்டில் சட்டப்பணி ஆணைக்குழு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும் கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சட்டப்பணி ஆணைக்குழுவின் சார்பாக இன்று முதல் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் சட்ட விழிப்புணர்வை…