குமரியில் கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பித்த பிறகே மது விற்பனை செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், பல்வேறு மதுபான கடைகளில், மாவட்ட நிர்வாகத்தின் விதிகளை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர்.
குமரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில், கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி குமரியில் பல்வேறு மதுக்கடைகளில் விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர்.