சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இம்மன் இசை அமைக்கிறார்.
இமான் இசையில் விவேகா வரிகளில் அமைந்த அண்ணாத்த.. அண்ணாத்த… பாடல் தற்போது வெளியாகி உள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் பாடிய இந்த பாடல் படத்தின் ஓபனிங் பாடலாக இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.