• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வெற்றியின் ரகசியம்

அரண்மனையில், தத்ரூபமான சேவல் ஓவியம் ஒன்றை வைக்க நினைத்தார், மன்னர்.மன்னரின் ஆசை, காட்டுத் தீ போல் ஊரெங்கும் பரவியது. எத்தனையோ ஓவியர்கள் வந்தும், மன்னருக்கு திருப்தியான ஓவியங்களை வரையவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக, ஒரு போட்டி வைத்தார். அவர்கள் வரைந்த…

பெண்கள் நடிக்க தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் நடிக்க தலிபான் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர். ‘ஆப்கனில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்’ என, தலிபான் கூறி வந்தாலும், பல மாகாணங்களில் பள்ளிகளுக்கு மாணவியர் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்…

இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி நல்லா இருக்காங்களா? திடீரென கேட்ட பிரதமர் மோடி – ஆச்சர்யப்பட்ட டிஜிபி

உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் காவல்துறை சார்ந்த டிஜிபி/ஐஜிக்கள் மாநாடு உ.பி. மாநிலம் லக்னோவில் கடந்த வாரம் 2 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா முழுவதுமிருந்து டிஜிபிக்கள் மற்றும் ஏடிஜிபி அல்லது ஐக்ஜி அந்தஸ்து அதிகாரிகள் கலந்துக்கொண்டார்கள். தமிழகத்திலிருந்து டிஜிபி சைலேந்திரபாபு,…

பாத சுருக்கம் நீங்க

காபிப் பொடி சிறந்த கிளென்ஸர் ஆகும். அதனை கொண்டு வாரம் ஒருமுறை பாதங்களில் தேய்த்து கழுவினால் பாதம் சுருக்கமின்றி மிருதுவாகும்

சமையல் டிப்ஸ்

• கீரை வகைகளை சமைக்கும் போது முதலிலேயே உப்பு சேர்க்க கூடாது, இறக்கும் போது தான் உப்பு சேர்க்க வேண்டும்.• மோர் குழம்பு ஆறும் வரை மூடி வைக்க கூடாது.• வாழைப்பழம், உருளைக்கிழங்கு இவற்றைப் பிரிட்ஜில் வைக்க கூடாது.• கீரை வகைகளை…

குறள் 53:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை?பொருள் (மு.வ): மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.

சுரதா பிறந்த தினம் இன்று…!

சுரதா நவம்பர் 23, 1921 பிறந்தார்…இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆன இவர் கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும்…

பொது அறிவு வினா விடை

இரத்ததின் pH மதிப்பு என்ன?விடை : 7.4 தாவரங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது எது?விடை : தனிமங்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்?விடை : இராஜேந்திரா பிரசாத் தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் எதனைக் குறிப்பிடுகிறது?விடை : தியாகம் இந்தியாவின் மிக…

மது போதையில் சிக்கிய பிரபல யூடியூப் சேனலின் வாரிசு…

வீடியோ மூலம் யூடியூப்பில் பிரபலமான டாடி ஆறுமுகத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உணவகங்கள் உள்ளன. இவரது மகன் கோபிநாத், தமது சித்தப்பா மகன் ஜெயராம், நண்பர்கள் தாமு மற்றும் ஒருவர் உடன் தனியார் நட்சத்திர உணவக விடுதியில் மது…

இனி டிக்கெட்டுக்கு தட்கல் கட்டணம் கிடையாது..அட சூப்பர் பா…

கடந்த 12ஆம் தேதி முதல் அனைத்து சிறப்பு ரயில்களும் வழக்கமான கட்டணத்தில் வழக்கமான ரயில்களாகவும், வழக்கமான ரயில் எண்களிலும் இயக்கலாம் என இந்திய ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. அதன்படி தெற்கு ரயில்வே மண்டலம் சென்னையில் உள்ள டிக்கெட் தரவு மையத்தில்…