கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகளுக்கு பெயர் என்ன ? விடை : மரினோ நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?விடை : 100 கோடி 3. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ? விடை : நார்வே அரசு அருணகிரிநாதர்…
தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…
அதிமுக பொதுச் செயலாளர் என்று கல்வெட்டு வைத்தது தொடர்பாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து…
பிரபாஸ் தற்போது நடித்துவரும் திரைப்படம் ‘ராதே ஷியாம்’. வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். பிரபாஸின் பிறந்தநாளை ஓட்டி படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 அன்று வெளியாகிறது. பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த…
மாநில அளவில் 93 வது சீனியர் தடகள போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில் குமரியை சேர்ந்த திருமதி M. S. கிருஷ்ண ரேகா அவர்கள் முதலிடம் பெற்றார். பரிசு பெற்ற பெண் காவலரை…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், குறும்பனை, மண்டைக்காடு, முட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கடலையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்கை நடத்துகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் பாரம்பரியமாக மர துடுப்புகளால் இயங்கும் நாட்டு படகு மூலம்…
கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் 3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியூ சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் நல வாரியம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை…
கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களை , குத்தகை விவசாயிகளை அச்சுறுத்தி கைது செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில் நிலங்களில் குடியிருப்போரை கைது செய்வதும், ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு கொடூரங்களை அறநிலையத்துறை சட்ட திருத்தம் செய்ததை கண்டித்தும், அதனை தமிழக அரசு…
தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்களை சேர்த்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி கணேசன் திண்டுக்கல்லில் கூறியுள்ளார். திண்டுக்கல் தொழிற்…
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் தாராபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கான இடைத்தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வளர்மதி வேலு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இன்று தாதாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்…