• Thu. Apr 25th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 21, 2021
  1. கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகளுக்கு பெயர் என்ன ?
    விடை : மரினோ
  1. நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
    விடை : 100 கோடி

3. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?
விடை : நார்வே அரசு

  1. அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
    விடை : திருவண்ணாமலை

5. ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது?
விடை : இந்தோனேஷியா

6. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
விடை : வைட்டமின் சி

7.மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
விடை : ஆண் குரங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *