• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

தேனி: கவர்னருக்கு புகார் மனு அனுப்பிய, சிவசேனா கட்சியினர்

தமிழகத்தில், இந்து கோயில்கள் இடிக்கப்படுவதை கண்டித்து, தேனி மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் கவர்னருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதத்திற்குள் தொடர்ச்சியாக இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட இந்து…

சொத்து குறித்து உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நிலம், வீடு மற்றும் சொத்துகள் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வீடு, நிலத்தை விற்க மற்றொருவருக்கு ‘பவர்(power of attorney)’ எழுதித் தந்தால், அதை எழுத்துப்பூர்வமாக ரத்து செய்யாதவரை, அந்த பவர் பத்திரத்தை கொண்டு…

பிரதமரின் பிரச்சாரம் ரத்து..

உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலையொட்டி இன்று நடைபெறவிருந்த பிரதமர் மோடியின் காணொலி வாயிலான பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. உத்தரகாண்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #getoutravi … நீட் விலக்கு மசோதா விவகாரம்

நாடு முழுவதும் மருத்துவக் கல்வியில் சேருவதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் தேர்வு, மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்படி கொண்டு வரப்பட்டதால், மாநிலக் கல்வியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது. மாநிலத்தில்…

தெப்பத் திருவிழா கொண்டாட்டம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மூன்றாவது நாள் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உற்சவர் முருகப்பெருமான், தெய்வயானையுடன் திருவாச்சி மண்டபத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அழகு குறிப்புகள்:

கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றி பூசி வர வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். அவ்வாறு தினமும் செய்தால் கழுத்தின் கருவளையம் நீங்கும். சூடான நல்லெண்ணைய்யால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் சுருக்கம், கறுப்பு வளையம்…

சமையல் குறிப்புகள்:

தேங்காய் சாதம்:தேவையான பொருட்கள்:வடித்த சாதம் – 1.5 கப், தேங்காய் துருவல் – 1 கப், எண்ணெய் – 2.5 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன், கடலை பருப்பு – 1 டீஸ்பூன், முந்திரி பருப்பு…

பொது அறிவு வினா விடைகள்

1.சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?பார்மிக் அமிலம்.2.ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?ஜே. கே. ரௌலிங்.3.உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப்படுகிறது?அக்டோபர் 30.4.நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப் படியாக வெளிவரும் வாயு?ஈத்தேன்.5.ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?ஜூலியா…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிட முடியாது. கையைப் பிடித்துப் படிப்படியாக இறக்கி அழைதுப்போய்தான் வெளியேற்ற வேண்டும். • எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை…

குறள் 111:

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின். பொருள் (மு.வ):அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.