சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சென்னை மக்கள் வெளியே செல்லாமல் பாதுக்காப்பாக வீட்டில் இருக்க வேண்டும் . வரும் 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான் கடலூர்,பெரம்பலூர்,…
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை அறிவித்தார். நாடே சம்பித்தா நிகழ்வு தான், பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவித்தது தான் இந்த நடவடிக்கை, கருப்பு…
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி சிவ பத்மநாதன் அவர்களின் ஆணைக்கிணங்க ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் அவர்களின் அறிவுறுத்தலின் படி குற்றாலம் பேரூராட்சி 1 முதல் 5 வரை உள்ள வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. குற்றாலம் பேரூர் கிளை…
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 103 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக,…
தீபாவளிப் பண்டிகை நாளிலிருந்து தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகின்றது. தற்போது பனிமூட்டமும் நிலவுவதால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதாலும் நிலைமை படுமோசமாக காணப்படுகிறது. இந்தியா…
முல்லைப் பெரியாறில் உள்ள பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசு முடிவு செய்து. அதற்காக, பேபி அணையின் கீழே உள்ள 15 மரங்களை வெட்டித்தள்ளுவதற்கு கேரள வனத்துறையினர் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தனர். இதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், நீர்வளத்துறை அதிகாரிகள்…
முஸ்லிம் நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் நேற்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆணையின்படி அபுதாபியில் சிவில் சட்டத்தின் கீழ் முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், விவாகரத்துசெய்யவும் மற்றும் விவாகரத்துக்குப் பின்னர் குழந்தைகளை கூட்டு முறையில் பாதுகாத்துக்…
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மத்திய அரசு தரப்பில் தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர்,…
சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், சென்னையில் அதிகபட்சமாக 6 செமீ, புழல் பகுதியில் 4 செமீ, வில்லிவாக்கம் பகுதியில் 5 செமீ மழைப்பதிவாகி இருப்பதாகவும், நந்தனம், அண்ணா பல்கலைக்கழகம், மேற்கு தாம்பரத்தில் தலா 4 செமீ மழைப்பதிவாகி இருப்பதாகவும் வானிலை மையம்…
தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தில் குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கினார்.தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் இயங்கிவரும் அமர்சேவா சங்கம்.இந்த மையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்றவர்கள் ஏராளமானோர் தங்கி பயின்று வருகின்றனர் அவர்களுக்கு தனித்தனியாக சிறப்பு…