• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் 24 மணி நேரத்துக்கு அதிகனமழை

Byகாயத்ரி

Nov 8, 2021

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, சென்னை மக்கள் வெளியே செல்லாமல் பாதுக்காப்பாக வீட்டில் இருக்க வேண்டும் . வரும் 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான் கடலூர்,பெரம்பலூர், அறியலூர், கள்ளக்குறிச்சியில் அதி கனமழை பெய்யும்.வரும் 11ஆம் தேதி சென்னை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் அதிகனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.