தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி சிவ பத்மநாதன் அவர்களின் ஆணைக்கிணங்க ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் அவர்களின் அறிவுறுத்தலின் படி குற்றாலம் பேரூராட்சி 1 முதல் 5 வரை உள்ள வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
குற்றாலம் பேரூர் கிளை உள்ளாட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு சம்பந்தமான வார்டு வாரியாக கூட்டம் கலந்து கொள்பவர்கள் விவரம் குற்றாலம் பேரூர் கழக செயலாளர் எஸ் மந்திரம் நகர துணை செயலாளர் சுடர் பழனி முன்னிலையில் நடைபெற்றது.
1வது வார்டு செயலாளர் கண்ணன் இரண்டாவது வார்டு செயலாளர் குட்டி 3வது வார்டு செயலாளர் வனராஜ் நான்காவது வார்டு செயலாளர் எஸ்ஆர்எம் கண்ணன் 5வது வார்டு செயலாளர் சோமசுந்தரம் 6 வது வார்டு சக்தி கணேஷ் 7வது வார்டு செயலாளர் கருப்பசாமி . மிசா சண்முகம் மாரியப்பன் என்ற கருணாநிதி பாலசுப்பிரமணியன் முன்னாள் கவுன்சிலர், முன்னாள் கவுன்சிலர் குமாரசாமி குத்தாலிங்கம் சுப்புராஜ் மாரிமுத்து, சுப்புராஜ் பிச்சையா பால்ராஜ், திருமலைக்குமார் போஸ் மணி கண்ணன், அனந்தநாராயணன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.