சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.105.13 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.101.25 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.105.43க்கும் மற்றும் டீசல் விலை 34 காசுகள்…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய…
பவானி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த அரசு மருத்துவர் உள்பட மூவர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி, உடையானூரைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் தேவநாதன் (53). இவர், தனியார்…
மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். துபாயில் இருந்து மதுரை வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.…
ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் வந்து மதுரை தேவர் சிலைக்கு மரியாதை செய்தார் வி.கே.சசிகலா. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முத்துராமலிங்கத் தேவரின் 114 வது ஜெயந்தி தினத்தை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மத்திய அரசு வழங்கியுள்ளது போல் 1.7.21 முதல் 14% (11 % +3.% ) அகவிலைப்படி உயர்வினை தீபாவளிக்கு முன்னர் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்,…
வேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டிருந்தான். அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர், அதன் மீது இரக்கம் கொண்டார். வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை விலைக்கு வாங்கி,…
குங்குமம் வைத்ததால் நெற்றியில் கறுப்புத் தழும்பு ஏற்படும். இவற்றை நீக்குவதற்கு, வில்வமரக் கட்டையை சந்தனக் கல்லில் உரைத்து தழும்பின் மீது பூசி வர தழும்பு மறையும்.
தேவையான பொருட்கள்:பிரட்- 6துண்டுகள்பிரௌன்சாக்லேட்- 3பொரிப்பதற்கு ஆயில்- தேவையான அளவு,முட்டை- 2(உடைத்து கிண்ணத்தில் ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்)செய்முறை:பிரட்டை வட்டமாக வெட்டி வைத்துக் கொண்டு ஒரு துண்டு பிரட்டின் மேல் சாக்லேட்டை வைத்து சாக்லேட் மீது பிரட் துண்டு வைத்து முட்டையில்…
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு. பொருள் (மு.வ):ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.