இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் போற்றிப் புகழப்படும் பெயர் ராஜேஸ்வரி. இவர், சென்னை டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர். நேற்று காலை, சாலையோராம் இறக்கும் தறுவாயில் மழைநீரில் மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞரைத் தனது தோளில் சுமந்து சிகிச்சைக்கு அனுப்பிய படமும்,…
திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தில், 1920 நவம்பர் 12ல் பிறந்தவர், வல்லிக்கண்ணன்; இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி. 16 வயதிலேயே கவிதை எழுதத் துவங்கினார்.பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்கப் பணியாளராக இருந்தவர், அதில் இருந்து விலகி, முழு நேர எழுத்தாளராக மாறினார். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில்…
எலுமிச்சையின் தோல்களைச் சீவி, அவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். அந்த எண்ணெயை, கண் இமை முடிகளில் தொடர்ந்து தடவி வர, இமை முடிகளின் வளர்ச்சி சீராகும்.
கையெழுத்து மூலம் ஒருவரது குணாதிசயத்தை அறியும் முறைக்குப் பெயர் என்ன?கிராபாலஜி மிகச்சிறிய முட்டைகளைக் கொண்ட பறவை எது?ஹம்மிங் பறவை இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?பிங்கலா வெங்கையா இந்திய மொழிகளில் முதன் முதலில் நூல் அச்சான மொழி எது?தமிழ், நூல்: விவிலியம்…
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். பொருள் (மு.வ):பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
ஹரியானா மாநிலம் சோனேபாட் நகரின் அருகே உள்ள ஹலால்பூரில் அமைந்துள்ள சுஷில் குமார் குத்துச்சண்டை அகாடமியில் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.அடையாளம் தெரியாத நபர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில், உள்ளூர் குத்துச்சண்டை வீராங்கனை நிஷா டஹியா மற்றும் அவரது சகோதரர் ஆகியோர்…
இராஜபாளையம் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வார காலம் மழை பொழிந்ததைத் தொடர்ந்து ஆறாவது மையில் நீர்த்தேக்க நிலையத்திற்கும் மற்றும் அய்யனார் கோவில் அருவியிலிருந்து நீர்தேக்க நிலையத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையையும் நமது மக்கள் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் அவர்கள்…
சட்டமன்ற தேர்தலுக்கான செலவீனத்தொகை மற்றும் மதிப்பதியத்தை தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாமினை தமிழகத்திலுள்ள 234தொகுதிகளிலும் புறக்கணிக்கவுள்ளோம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் எச்சரிக்கை. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல்…
அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், சத் பூஜை விழாவுக்கு சென்றுவிட்டு ஆேட்டோ ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் பெண்கள் உட்பட 10 பேர் அதில் இருந்தனர். ஆட்டோ, கரிம்கஞ்ச்- திரிபுரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பதர்கண்டி என்ற கிராமத்தின்…
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி தெப்பக்குளம் காந்தி சிலை முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு காரணமாக தமிழ்நாடு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வினால் பல…