Skip to content
- கையெழுத்து மூலம் ஒருவரது குணாதிசயத்தை அறியும் முறைக்குப் பெயர் என்ன?
கிராபாலஜி - மிகச்சிறிய முட்டைகளைக் கொண்ட பறவை எது?
ஹம்மிங் பறவை - இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
பிங்கலா வெங்கையா - இந்திய மொழிகளில் முதன் முதலில் நூல் அச்சான மொழி எது?
தமிழ், நூல்: விவிலியம் - மிக வேகமாக வளரும் உயிரினம் எது?
நீலத்திமிங்கலம் - மூன்று இதயங்களைக் கொண்ட மீன்கள் எவை?
கணவாய் மீன்கள் (கட்டில் பிஷ்), ஸ்குவிட் மற்றும் ஆக்டோபாஸ் - கழுகுகளின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
40 ஆண்டுகள் - இந்தியாவில் முதன் முதலாக எஸ்.டி.டி. அழைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1959 - ஒரு மின்சார பல்பு எத்தனை மணி நேரம் எரியும் திறன் கொண்டவை?
750 முதல் 1000 மணி நேரம் வரை எரியும் - உலகின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி எது?
மோனார்க் பட்டர்பிளை