காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரெயில்வேயில் வேலை தேடுவோருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘முன்பு, ரெயில்வேயில் வேலை பெறுவது கவுரவம். இன்றோ ரெயில்வேயில் வேலையே இல்லை. விரைவிலேயே ரெயில்வே முன்பு போல இருக்காது.…
சபரிமலை தரிசனத்திற்கு வரும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,கேரளாவில் பலத்த மழை காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இதன்…
விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பரிந்துரையின் பேரில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளனர். அதன்படி மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி…
விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பை கண்டுபிடித்தார். ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது. அப்போது எடிசன் எப்படி நொந்து போயிருப்பார்…? அந்த…
4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது. விரைவில் சருமத்தின் எண்ணெய்ப்பசையை கட்டுப்படுத்தி…
முள் அதிகமில்லா மீன் -1ஃ4கிலோ,பெரியவெங்காயம்,தக்காளி-2 பொடியாக நறுக்கியது,இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்,மிளகாய் தூள்,உப்பு-தேவையான அளவு,நல்லெண்ணெய் -100 மிலி, மீனிலிருந்து சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து பொரித்தெடுக்கவும், அந்த எண்ணெயிலேயே வெங்காயம் போட்டு நன்கு வதக்கி, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி…
தமிழகத்திலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மாவட்டம் மிகவும் பின் தங்கியே உள்ளது. ஆகையால் மதுரை மக்கள் தாங்களாக முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள். ஓமேக்ரான் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை…
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பதக்கங்கள் வென்று திரும்பிய சிவகங்கை கிராமப்புற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு. கடந்த 28,29ம் தேதிகளில் கோவாவில் யூத் & ஸ்போர்ட்ஸ் அசோஷியன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி நடைபெற்றது. இதில்…
ஒமைக்ரான் தொற்று எச்சரிக்கையால் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விமானங்களில் வருவோர் தவறான முகவரி அளித்து தமிழகத்துக்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. சென்னை அண்ணாநகர் புறநகர் மருத்துவமனையில் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள 2…
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆய்வுக்காக திருச்சி விமான நிலையம் சென்றபோது தடுப்புக் கம்பியில் கார் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…