• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது

சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது. அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது. வாய்ப்பு எங்கே எங்கே…

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக நரவானே நியமனம்..!

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த இந்தியாவ…

மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த தினம் இன்று!

மயிலை சீனி. வேங்கடசாமி ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900-இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல…

சேரனுக்கு ஜோடியாக கங்காரு நாயகி ஸ்ரீபிரியங்கா

பாண்டிச்சேரியை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீபிரியங்கா ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அகடம் என்ற படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு கங்காரு, வந்தாமல, பிச்சுவா கத்தி உள்பட பல படங்களில் நடித்தார். எந்த படமும் வணிகரீதியாக வெற்றியை பெறவில்லை. V.ஹவுஸ் புரடக்க்ஷன்…

கும்மாயம்

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1கப்,பச்சரி-2ஸ்பூன்,பாசிப்பருப்பு-1ஃ2கப்,ஏலக்காய்- 4 பொடித்தது,வெல்லம்-1கப் பொடித்தது,நெய்- 1கப் வெல்லம் தவிர அனைத்து பொருட்களையும் வாணலியில் பொன் நிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொண்டு வெல்லத்தை நீர் விட்டு நன்கு கரைத்து அடுப்பில் வைத்து அதில் மாவை கொட்டி கட்டி விழாமல்…

பொது அறிவு வினா விடை

1.உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை யாரால் தீர்மானிக்கப்படுகிறது?விடை : குடியரசுத் தலைவர் மாநிலமாக இல்லாத போதும், தனக்கென ஒரு சொந்த நீதிமன்றம் உள்ள பகுதி எது?விடை : டெல்லி ஏழு வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்கான நீதிமன்றம் அமைந்துள்ள இடம் எது?விடை : கௌகாத்தி…

குறள் 72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.பொருள் (மு.வ): அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து – 50க்கும் மேற்பட்டோர் பலி

ஹைதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்ததில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால், அப்பகுதியில் இருந்த 20க்கும் அதிகமாக வீடுகளில் தீப்பற்றியது. அதில் பலரும் காயமடைந்தனர். விபத்து தொடர்பான தகவலை…

“ஒமைக்ரான் பரவல் ஜனவரி, பிப்ரவரியில் அதிகரிக்கும்”- தகவல்

இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா தொற்று வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கணிசமாக அதிகரிக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. “ஒமைக்ரான் தொற்று முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பரவி வருகின்றது. பெரும்பாலான நாடுகளை அது எட்டியுள்ளது” என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக ஆளுநர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்

தென்மாவட்டங்களில் 4 நாள் சற்றுபயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று மதுரை வந்தார். இதனை தொடர்ந்து இன்று காலை உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு ஆளுநர் தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.…