










மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான், சென்னை சங்கம்ம் மீண்டும் தொடங்கினால் பல்வேறு கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார். மார்கழியில் மக்களிசை…
இந்திய மொழி படங்கள் வெளியாகிறபோது ஆங்கில படங்கள் வெளிவந்தால் இந்திய மொழி படங்கள் வசூல் ரீதியாக பாதிக்கப்படுகின்றன. உள்நாட்டு படங்கள் சரியில்லை என்றால் வெளியான மறுநாளே படம் தியேட்டரில் பார்வையாளர்கள் இன்றி காத்தாடுகிற நிலைமையும் ஏற்படுகிறது. டிசம்பர் 17 அன்று ஹாலிவுட்…
வீடுகளில் மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, நாடகம் மூலம் தேனியில் உதவி மின் பொறியாளர்கள் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தேனி மின் பகிர்மான வட்டம் சார்பில் டிச.14 முதல் 20ம்…
வாட்ஸ்அப், தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த பல புதிய பதிப்புகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது, வெளியாகியிருக்கும் புதிய பதிப்பில், குரல் பதிவு செய்திகளை பயனர்கள் தங்கள் தொடர்புகளுக்கு அனுப்பும் முன், அவற்றை சரிபார்க்க அனுமதிக்கும் ‘வாய்ஸ் மெசேஜ் பிரிவியூ’ (voice…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மானாமதுரை மற்றும் சுற்றியுள்ள 33 கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இவர்களை கண், காது, மூக்கு, எலும்பு, நரம்பியல்…
“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” பாரதியின் பாடல் இந்த பாடலின் வரிகள் எந்த அளவுக்கு உளமாற ஏற்கின்றோம் என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆம் அப்படி ஒரு சம்பவம் தான் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது.டிச.16 ந் தேதி விழுப்புரம் சென்னை…
“பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை…” School Is Not Safety என எழுதி வைத்து சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாங்காடு சக்தி நகரை சேர்ந்த…
பாத்திரிக்கை துறையை சார்ந்த அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் தலைவர் பா.சிவகுமார், பொதுச்செயலாளர் கெ.கதிர்வேல், துணைத்தலைவர் சி.பெஞ்சமின், பொருளாளர் பி.நிலாவேந்தன், இணைச்செயலாளர் ஆர்.ரங்கபாஷ்யம், ஜெ.ஆர். சுரேஷ் மற்றும் தா.பாக்கியராஜ், துணைச்செயலாளர் ஏ.எம்.கிருஷ்ணமூர்த்தி…
இளையான்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலைகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர். முன்னதாக பெரும்பச்சேரி பகுதியியை சேர்ந்த ரவி தலைமையில் குப்புச்சாமி , அனந்தன், சங்கு,…
மதுரையிலிருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: ஜல்லிக்கட்டு போட்டிகள் நாட்டு மாடுகள் பங்கேற்பது குறித்த கேள்விக்கு: ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து…