





தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை 1 ஆம் தேதி (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனவரி 12 ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக,…
பொள்ளாச்சியில், வரும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம் நகராட்சி கமிஷனர் தானூ மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் முன்னாள் திமுக கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முன்னாள் கவுன்சிலர்கள்…
ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த…
பிரான்சில், புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது, 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாகவும், இதன் மூலம், இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல நாடுகளில் அடுத்த…
புத்தாண்டு பிறக்க 12 விநாடிகள் இருக்கும்போது ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு திராட்சை என 12 திராட்சைகளை வேக வேகமாகச் சாப்பிட வேண்டும். ஒமிக்ரான் கொரோனா வகை பரவி வந்தாலும் ஸ்பெயினில் இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் பாரம்பரிய திராட்டை சாப்பிடும் வைபவம்…
ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை என்பது தமிழகம் முழுவதும் எல்லா பக்கமும் மகரவிளக்கை முன்னிலைப்படுத்தி சபரிமலையில் வரும் ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு திருநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள், குருசாமிகள் மற்றும் பெண்களை ஒருங்கிணைத்து திருவிளக்கு…
நீலகிரியில் அரசுப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதித்தது எப்படி என மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சாந்தி விஜய் பெண்கள் பள்ளி என்ற தனியார் பள்ளி அருகில்…
தமிழகம் முழுவதும் கொரொனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் ஐந்து ரோடு பகுதியில் மாவட்ட ஆட்சியர் கொரொனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது…
பைஜுஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட மறு ஆண்டிலேயே ‘செக்யுயா கேபிடல்’, ‘ஸோபினா’ஆகிய இரு நிறுவனங்கள் 75 மில்லியன் டாலர் அளவில் பைஜுஸில் முதலீடு செய்கின்றன! இதனைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் அமைப்பான ‘சான் ஸூக்கர்பெர்க் இனிஷியேட்டிவ்’ (chan zuckerberg initiative) பைஜுஸில் 50 மில்லியன்…
தெலுங்கு திரைப்பட இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி சென்னையில் காலமானார். இவருக்கு வயது 86.இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி சுமார் 80 படங்களை இயக்கியவர்.இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களான NTR, கிருஷ்ணா போன்றவர்களின் படங்களை இயக்கியுள்ளார். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பலே…