• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குறள் 88

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.பொருள் (மு.வ): விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

குப்பை மேலாண்மை தீர்வுக்கு 5 லட்சம் பரிசு!

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பசுமையான சுற்றுச் சூழலை உருவாக்கிட திடக்கழிவு மற்றும் மேலாண்மைக்கு புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநில அளவில் முதல் பரிசு ரூ. 5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 2.5 லட்சம்,…

உ.பி.யில் பிராமணர் வாக்கை பெற பாஜக முன்னாள் அமைச்சர் தலைமையில் குழு

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பிராமணர் வாக்குகளை பெறுவதில் முக்கிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. இதில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தலைமையில் 4 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் பிராமண சமூகத்தினருக்கு சுமார் 12% வாக்குகள் உள்ளன. அங்கு…

இன்று பஞ்சாப் வருகிறார் மோடி

பஞ்சாபில் ₹42,750 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இங்கு பல்வேறு நலத் திட்டங்களை அடிக்கல் நாட்டி துவக்கி…

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 7 தொழிலாளர்கள் படுகாயம்

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் வழிவிடும் முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து…

கர்நாடகாவில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு…

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பெங்களுருவில் சனி, ஞாயிறுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடாகாவில் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய தினம்…

பிக்பாஸ்அனிதா சம்பத் ஆசையை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் அனிதா சம்பத். அதை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷாரிக்குடன் இணைந்து டைட்டிலையும் வென்றார் தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக…

ராதேஷ்யாம் ஜனவரி 14 அன்று வருமாவாராதா குழப்பிய இயக்குனர்

பிரபாஸ் – பூஜா ஹக்டே காதலர்களாக நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். இப்படத்தை வருகிற ஜனவரி 14ஆம் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். எதிர்பாராதவிதமாககொரோனா தொற்று அதிகரித்ததால் பல்வேறு மாநிலங்களில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என மாநில அரசுகள் அறிவித்து…

மகேஷ்பாபு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் சர்க்காரு வாரி பாட்டா. வங்கி கடன்கள் சம்பந்தப்பட்ட திரைக்கதையில் தயாராகி வந்த இந்த படத்தை பரசுராம் இயக்க, தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 1ம்…

பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் புதிய பேருந்துகள் வாங்க ஏற்பாடு – அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கொரோனா பாதிப்புக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதிதாக வந்துள்ள ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகமாக இருந்தாலும்…