ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று சிறப்பு பூஜைகளுடன் சிறப்புமிக்க தரிசனம் மேற்கொண்டார்…
இந்நிகழ்வின்போது, கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளரும், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்..