• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Trending

கேரளாவை அடுத்த கர்நாடாகவிற்கு செல்லும் ராகுல் காந்தி!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 3,570 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்று 7ஆம் நாளை தொட்டுள்ளது. இந்த 7ஆம்…

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஈபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு…

பெரும் தொகைக்கு விற்கப்பட்ட பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் அதிக தொகைகொடுத்து வாங்கியுள்ளது.மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் முதல்பாகம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை…

எங்கும் திரிஷா.. எதிலும் திரிஷா… த்த்திரிஷா.. த்த்திரிஷா!!

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக, என்றென்றும் இளமை பொங்க பார்போரெல்லம் திரிஷா.. திரிஷா என்று கூச்சலிட, தன் சினிமா பயணத்தில் கம்பீரமாய் 23 வருடங்கள் சலைக்காமல் அதே இடத்தில் நின்று தன் பொன் சிரிப்பால் கவர்ந்திழுக்கும் ஜானுவாகவும், ஜெஸியாகவும், தற்போது குந்தவையாகவும்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரசுத்துறை செயலாளர்களுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று அனைத்து துறை செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், உள்துறை செயலாளர் பணீந்திர…

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செருப்பு வீச்சு- வீடியோ

ராஜஸ்தான் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஷூ மற்றும் செருப்புகள் வீசப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ராஜஸ்தானில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் அசோக் சந்தனா இவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் “முன்னாள் முதல்வர்…

விலங்குகளுக்கும் அறிவுண்டு.. வைரலாகும் வீடியோ

சமயத்தில் விலங்குகள் செய்யும் சில சம்பவங்கள் குறும்பு தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். அது காண்போரை சிரிப்பிலும் சிந்திப்பிலும் ஆழ்த்தும். அந்த வகையில் ஒரு குட்டிக் குதிரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் காந்திபுரம் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில்…

ஆட்டோ டிரைவர் வீட்டில் உணவருந்திய கெஜ்ரிவால்

குஜராத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உணவருந்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆட்டோ டிரைவர் வீட்டில் உணவருந்த வருவதாக கூறியிருந்தார் .அவர் சொன்னபடியே நேற்று இரவு ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்ற கெஜ்ரிவால் அவருடன் அமர்ந்து…

அண்ணாமலையை கிண்டலடித்த தெலுங்கான முதல்வர்

சொந்த தொகுதியிலேயே ஜெயிக்காத அண்ணாமலை தெலுங்கானா, தமிழ்நாடு அரசுகளை கவிழ்ப்பாரா? என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கிண்டலடித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்…“தெலுங்கானாவில் நாங்கள் 103 எம்எல்ஏ-க்களை வைத்து இருக்கிறோம், நட்புக் கட்சிகளோடு எங்களுக்கு 110 எம்எல்ஏ-க்கள் பலம் உள்ளது.…

19 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அசத்தல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 19 வயது ஸ்பெயின் வீரர் அல்காரஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.பாரம்பரியமிக்க அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 142-வது சீசன் இளம் வீரர் – வீராங்கனைகளின் அதிரடியால் கடந்த காலங்களை விட நடப்பு சீசன் தொடக்கம்…