• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ஆட்டோ டிரைவர் வீட்டில் உணவருந்திய கெஜ்ரிவால்

ByA.Tamilselvan

Sep 13, 2022

குஜராத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உணவருந்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆட்டோ டிரைவர் வீட்டில் உணவருந்த வருவதாக கூறியிருந்தார் .அவர் சொன்னபடியே நேற்று இரவு ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்ற கெஜ்ரிவால் அவருடன் அமர்ந்து இரவு உணவருந்தினார். முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக குஜராத் காவல்துறை ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு செல்லக்கூடாது என கெஜ்ரிவாலை தடுத்து நிறுத்தியதால் கெஜ்ரிவால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.