




பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.பொருள் (மு.வ): கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.
பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை உலகெங்கும் பரவும் அளவிலான பிரச்சினையாகும். உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ, புணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ, பிறவகையிலோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவே உள்ளார். இவ்வாறு திடீர் ஆபத்துக்கள்…
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா இருக்கும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்களில் இருவர் தான் கிலி பால் (kili paul), நீமா (Neema).. இவர்கள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ்…
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, ஷாப்பிங் செய்ய எஸ்பிஐ வங்கி உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது. கோடை சீசனுக்காக ஷாப்பிங் செய்ய விரும்பினால் இன்றே செய்யுங்கள். எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் மூலமாக ஆர்டர் செய்தால் பெரிய தள்ளுபடிகள்…
இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது . மக்களின் பெரும்பான்மை ஆதரவில் தேர்ந்தெடுக்கபடுவதே மக்களாட்சி.இந்த மக்களாட்சியில் தேர்வு செய்த பெரும்பான்மை மக்கள் தேர்வு செய்வதோடு நின்று விடக்கூடாது.அன்றாட அரசியல் நிகழவில் ஆட்சியின் செயல்பாடுகளில் பெரும்பான்மையான மக்கள் பங்கேற்கும்…
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.இந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர…
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களால் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஏற்கப்பட்ட சமஸ்கிருதம் உறுதிமொழி விவகாரம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. கல்லூரியின் டீன் ரத்தினவேலு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.மாணவர்கள் அந்த உறுதிமொழி நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.மீண்டும் ரத்தனவேலுவை மருத்துவகல்லூரிடீனாக அமர்த்தவேண்டும்…
மதுரை மருத்துவ மாணவர்கள் புதிய முறையில் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி வருத்தம் அளிக்கும் செயல் தான். ஆனால் தவறிழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “30-04-2022 அன்று…
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முதல்கட்டமாக இன்று ஜெர்மனி சென்றார். ஜெர்மன் வாழ் இந்தியர் மோடியுடன் செல்பி எடுத்துமகிழ்ந்தனர்.ஐரோப்பிய நாடுகளில் 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். இந்திய…
கிராமம் கிராமமாக பெட்டி வைத்து மனு வாங்கிய ஸ்டாலின் , இதுவரைக்கும் எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி…