










சாதம் வடித்த நீருடன், சுத்தமான சீகைக்காய் தூளைக் கலந்து தலைக்குத் தேய்த்து வாரத்திற்கு இரண்டு முறை குளித்து வந்தால், தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்புடனும் வளரும்.
தேவையானவை:கோதுமை மாவு – அரை கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு சிறு கரண்டி அளவு, பொடித்த சர்க்கரை – 3 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் – 10, மாம்பழக் கூழ் – 2 டேபிள்ஸ்பூன்,…
• பிறருக்குப் போதனை செய்வதை விட,தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும். • திறந்த மனது என்றாலும் கூட அதில் யாருக்கும்திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும் • முற்றுப்புள்ளியை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகி விடும்…… • பணம்…
மூன்றாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?1761 ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ – பாடலின் ஆசிரியர்?பாரதியார் கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கப் பயன்படுவது எது?கால்சியம் ஹைட்ராக்ஸைடு முன்கழுத்து கழலை நோயைக் குணப்படுத்தும் ஐசோடோப்பு?1.நாப்தலின் 2. அயோடின் 3. கற்பூரம் இவை அனைத்தும் சிப்பியில் முத்து உருவாக…
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடைநின்றாரின் பேதையார் இல்.பொருள் (மு.வ):அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
ஜோயாலூக்காஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து நகைகளுக்கும் V.A-யில் ப்ளாட் 50 சதவீத தள்ளுபடியை ‘ஆச்சரியமான 50’ என வழங்குகிறது. கொரோனாவுக்கு பிறகு சமீப காலமாக தங்க விலைகள் தாறுமாறாக ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கின்றன. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான விலையில்…
ரவி கிருஷ்ணாவின் கேடி திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் தமன்னா. தொடர்ந்து தல, தளபதி, சூர்யா, விஷால் உள்ளிட்டோருடன் நடித்திருந்தார்! அதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிஸியான தமன்னாவுக்கு, பாகுபலி பட வாய்ப்பு கிடைத்தது! சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்தில்…
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தில் ஹீமாகுரேஷி, கார்த்திகேயா, விஜே பானி, சுமித்ரா ஆகிய பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை…
தேனியில் ஜல்லிக்கட்டு காளை வயிற்றிலிருந்து 35 கிலோ பாலிதீன் கழிவுகள், இரும்பு கம்பிகள், சாவி உட்பட பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர் குழுவினர் வெற்றிகரமாக அகற்றினர். தேனியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். எப்போதும் சுறுசுறுப்புடன்…