Skip to content
- மூன்றாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?
1761 - ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ – பாடலின் ஆசிரியர்?
பாரதியார் - கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கப் பயன்படுவது எது?
கால்சியம் ஹைட்ராக்ஸைடு - முன்கழுத்து கழலை நோயைக் குணப்படுத்தும் ஐசோடோப்பு?
1.நாப்தலின் 2. அயோடின் 3. கற்பூரம் இவை அனைத்தும் - சிப்பியில் முத்து உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்?
15 ஆண்டுகள் - ‘புதியதோர் உலகம் செய்வோம்’ எனப் பாடி முழங்கியவர்?
பாரதிதாசன் - நம் உடம்பிலேயே கடினமான பகுதி எது?
பற்களில் உள்ள எனாமல் - எக்ஸ் கதிர்களின் மின்னூட்டம்?
ஓரலகு எதிர் மின்னூட்டம் - இந்தியாவில் அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம் எது?
கேரளா - ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு’ எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
கவிமணி