• பிறருக்குப் போதனை செய்வதை விட,
தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும்.
• திறந்த மனது என்றாலும் கூட அதில் யாருக்கும்
திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும்
• முற்றுப்புள்ளியை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகி விடும்……
• பணம் சம்பாதிக்க நல்லவர் கெட்டவர் எல்லோராலும் முடியும்.
• மனிதர்களை சம்பாதிக்க நல்ல மனதுள்ள மனிதனால் மட்டும் தான் முடியும்