• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

டைட்டில் வைக்கல! ஆனா ஷுட்டிங் முடிச்சாச்சு!

விஜய் சேதுபதியின் 46 வது படத்திற்கு இதுவரை டைட்டில் வைக்கவில்லை! ஆனால் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் முடித்து விட்டார்கள். விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு VJS 46 என தற்காலிகமாக பெயரிடப்பட்டது. டைரக்டர் பொன்ராம் இயக்கி உள்ள இந்த படம் சன்…

இளம் மேயருக்கும், இளம் எம்.எல்.ஏவிற்கும் விரைவில் டும் டும்..

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், பாலுச்சேரி எம்எல்ஏ சச்சின் தேவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. பாலுச்சேரி எம்எல்ஏ சச்சின் தேவுக்கும், திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. திருமண தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. திருமணம் தொடர்பாக இரு வீட்டாரும்…

போர்க்களம் போல இருக்கும் மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்க முடியுமா? கமல் காட்டம்..

பண்ப்பாட்டுப் பெருமிதம் மிக்க மதுரை நகரத்தை ஆட்சிகள் கைவிட்டுவிட்டது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சியின் ஆண்டு வருவாய் சுமார் ரூ.586 கோடி. ஆனால், அதற்குரிய நியாயமான வளர்ச்சிப்பணிகள் நிகழவே இல்லை. குடிநீர்ப்…

சூர்யா ரசிகர்களுக்கும் உண்டு அப்டேட்!

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா, வினய், சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 என கூறப்பட்டு வந்த நிலையில், சில…

வலிமை ரிலீஸ் டைம் என்ன தெரியுமா?

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ரிலீஸ் நேரம் குறித்து ரகசிய பிளான் வைத்துள்ளாராம், போனி கபூர்! ஹச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்துள்ள வலிமை படம் 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது. கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போய், பல தடைகளை தாண்டி…

கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணிவெடி..சிக்கிய எடப்பாடியார் நண்பர்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நண்பரும் கூட்டுறவு வங்கி மாநில தலைவருமான இளங்கோவன் வீட்டில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடந்து வருகிறது.தேர்தல் பறக்கும் படையினர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதத்தில் இளங்கோவன் வீட்டில் லஞ்ச…

கோவையை கண்டு அலறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் …என்ன நடக்கிறது ?

கோவை மாநகராட்சி தேர்தலில், அரசியல் ரீதியான மோதலும், அதன் தொடர்ச்சியாக பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 15 நாட்களில் நான்கு தேர்தல் பார்வையாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் ஆளும்கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாததால், மாநகராட்சி நிர்வாகத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென,…

2 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாக நடந்த திருச்செந்தூர் தேரோட்டம்…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு…

அழகு குறிப்புகள்:

சருமம் புத்துணர்ச்சி பெற: தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

சமையல் குறிப்புகள்:

மில்க்மேட் ப்ரூட்சாலட்: தேவையான பொருட்கள்:மாதுளம் பழம் – 1 கப் அன்னாச்சிப் பழம் – ஒரு கப் ஆரஞ்சிப் பழம் – ஒரு கப் சப்போட்டா பழம் – ஒரு கப், திராட்சை – ஒரு கப் சாத்துக்குடி – ஒரு…