4ஜி எல்டிஇ மற்றும் 5ஜி போன்ற நெட்வொர்க்குகளின் தேவை அதிகரித்து இருப்பதால் 3ஜி சேவை நிறுத்தப்படுகிறது.இருபது வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான போன்கள் 3ஜி நெட்வொர்க்குகள் மூலம் தான் இயங்கி வந்தது. கார்களுடன் ஜி.பி.எஸ் அமைப்புகளை இணைக்கவும் மற்றும் பயணத்தின்போது பல பணிகளைச்…
அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் இந்தியா வந்துள்ளார். அவருக்கு, கடந்த ஒன்றரை மாதமாக வலது கண்ணில் இமை வீக்கம், சிவந்து போதல், அரிப்புத் தன்மை ஏற்பட்டுள்ளது. இந்தியா வருவதற்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள டாக்டர்களிடம் பரிசோதித்தார்.…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 22 வயது இளைஞர் 17 வயது சிறுமியை பின் தொடர்ந்து சென்று ‘ஐ லவ் யூ’ என்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், அந்த இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.…
வலிமை படம் ரிலீஸாவதையட்டி அஜித் கட்அவுட்டுக்காக அவரது ரசிகர்கள் பாலை திருடலாம் என தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர்கள் நலச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், “முன்னணி நடிகர்கள் படம் ரிலீஸாகும்போது உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு…
துரோகம் செய்தவர் தோல்வியை தான் சந்திப்பர் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல்…
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஜெ.பி நகரில் வசித்து வரும் துணை நடிகை ரச்சனா (வயது 39). இவர் கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும், வானொலி தொகுப்பாளராகும் பணியாற்றி இருக்கிறார். கடந்த 2013 ஆம் வருடம் கன்னட மொழியில்…
TNPSC நடத்தும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கு இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது! இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ…
தவறு செய்து மாட்டிக் கொண்டாலும், போலீசாரை திசை திருப்பும் வகையில் எந்தவித பதட்டமுமின்றி அழகிய தமிழில் வர்ணனையுடன் பேசும் பைக் திருடனின் வாக்கு மூலம் பலரையும் ரசிக்கும் படி இருந்ததால், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…
மக்கள் தொண்டில் பெரும்பணி செய்து வரும் என் நாடு என் தேசம் அறக்கட்டளை தனது அடுத்த சேவையாக, ஏழை மாணவனுக்கு உதவி செய்து வருகிறது.. காஞ்சிபுரம் மாவட்டம், கோவூரைச் சேர்ந்த மாணவன் சாய் ராம்.. வயது 13.. அரசுப் பள்ளியில் ஏழாம்…
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் 7வது வார்டில் திமுக, அதிமுக, அமுமுக, நாம்தமிழர், சுயேட்சை என 5 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த 7-வது வார்டில் 438 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 25 வயதான பிரபா…