நீலகிரி மாவட்டத்தில் நேற்று 777 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள்…
அரசு தோட்ட தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்மந்தமாக தி.மு.க அரசு வெளியிட்ட அரசாணையை செயல்படுத்தக் கோரி, வருகிற மார்ச் 5ம் தேதி நீலகிரி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.இது…
கிராம சபையை போல, நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு பகுதியில் வார்டு கமிட்டி அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, இன்று (பிப்.28) காலை 11:00 மணியளவில் மக்கள் நீதி மய்ய கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.ஐயப்பன் தலைமையில் நிர்வாகிகள் பலர்…
பல தமிழ் படங்களில் சிறந்த பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஷான் ரோல்டன் இந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பாட உள்ளார். திரை பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசை சங்கீதத்திலும் அவர் தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு தன் கம்பீர குரலால்…
இந்தியாவின் மிக பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சில்லறை வர்த்தக பிரிவிலும் மிகப்பெரிய வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஜியோமார்ட் என்ற பெயரில் இ-காமர்ஸ் சேவையினையும் செய்து வருகின்றது. இந்த நிலையில் தங்களது வணிகத்தினை…
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகரில் வசித்து வருபவர் லோகேஸ்வரன். இவரின் மனைவி மீனாட்சி (வயது 27). இந்த தம்பதிகளுக்கு ஜஸ்வந்த் என்ற 8 வயது மகனும், ஹரி ப்ரீத்தா என்ற 6 வயது மகளும் இருந்தனர்.. கடந்த வருடம் இரண்டு…
தமிழக அரசு அறநிலை துறை மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருபவர்கள் இடம் வாடகை வசூல் செய்ய உத்தரவிட்டு வசூல் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்…
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பாக பல்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை சிம்மக்கல் அருகே முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செல்லூர் ராஜூ மேடையில் பேசுகையில்…, ” நீர் பூத்த நெருப்பை…
சினிமா நடிகைகளுக்கு பிடித்த சுற்றுலா தளமாக மாலத்தீவு விளங்குகிறது. இந்தியாவில் இருந்து அனைத்து மாநில நடிகைகளும் அங்கு இன்ப சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மாலத்தீவில் கலக்கலான ஆடை குறைப்பு புகைப்படங்களை எடுத்து தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடுவதுடன், இது போன்ற…
சோதனை என்பது அதிமுகவிற்கு புதிதல்ல என்றும் மீண்டும் அதிமுக வெற்றிநடை போடும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அதிமுக.,வினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டித்தும் விருதுநகர் மேற்கு…