எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரித்து அஜித் நடித்த திரைப்படம் தான் வலிமை. இதில் யுவன் இசையமைக்க அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹீமோ குரோஷி நடித்திருந்தார். இந்த படம் கடந்த 24ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகுந்த…
தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும் நாள் வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,உக்ரைன்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கு தேவையான விமானங்கள் இல்லை என்று…
இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிக பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு கருதப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி ரஷியா ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பு படை பதிலடி அளித்துவருகிறது.…
பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து, தான் இந்த நிகழ்ச்சியின் மூலம் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக கூறி சமீபத்தில் வெளியேறினார் நடிகை வனிதா. நடிகை வனிதா விஜய்குமார் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப்…
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று நடிகர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும்…
தேனியில் ‘மேனகா மில்ஸ்’ டிராப்பிக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, வீரபாண்டி அருகே தப்புக் குண்டு கிராமத்தில் இன்று (பிப். 26) துவங்கியது. தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம், மேனகா மில்ஸ் இணைந்து ‘மேனகா மில்ஸ்’ டிராப்பிக்கான மாநில அளவிலான கிரிக்கெட்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு, படக்குழுவினருடன் கமல் கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. விக்ரம் படப்பிடிப்புக்காக பிக் பாஸ்…
நாட்டின் சுதந்திரம் மதச் சார்பற்றதாக, மக்களின் நலனுக்கானதாக, வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு. பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கிய 45ஆவது சென்னை புத்தகக் காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும்…
உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களில் அதிகமானவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். தற்போது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.இந்நிலையில் உக்ரைனில் இந்தியர்கள் அதிகளவில் மருத்துவம் படிப்பதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம். உக்ரைன் மீது ரஷ்யா போர்…
தெலுங்கானாவில் பயிற்சியின்போது விமானம் கீழே விழுந்ததில் தமிழகத்தை சேர்ந்த விமானி உள்பட இருவர் உயிரிழப்பு. தெலுங்கானாவில் பயிற்சியின்போது சிறிய ரக விமானம் கீழே விழுந்ததில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி பெண் விமானி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சியா அல்லது தனியார்…