• Fri. Mar 29th, 2024

புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் விஜய் மரியாதை!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று நடிகர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ் திரைப்பட நடிகர் விஜய், புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *