• கோபத்தை மனதிற்குள் அனுமதிப்பது கூடாது.அமைதி வழியில் செல்லுங்கள். • உள்ளத்தில் உண்மை இருந்தால் தான்.பேச்சில் அது வெளிப்படத் தொடங்கும். • கல்வியையும் தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு. • யாருக்கும் பயந்து எமக்கு தெரிந்த உண்மைகளைமறைக்கவோ, திரிக்கவோ…
பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா?எர்சினியாபெஸ்டிஸ் இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர்?இவியா பிரேசியன்சிஸ் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்?கிறிஸ்டோபர் கொலம்பஸ் இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இரப்பர் எனப் பெயரிட்டவர்?ஜோசப் பிரிஸ்ட்லி இரப்பர் தாவரத்தின் தாயகம்?தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு தமிழ்நாட்டில் எந்த…
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். பொருள் (மு.வ): கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்;. ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.
அதிமுகவில் இரட்டை தலைமைக்கு எதிராக மௌனமாக பேசி வந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை சசிகலா ஏற்றுக்கொள்ள, இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக்கொண்டார். ஜெயலலிதா மறைவிற்கு…
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தேனி வீரப்ப அய்யனார் கோயிலில் விடிய… விஷய… பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் ரம்மியமான சூழலில் அல்லி மாநகரின் மேற்கில் பனசல், நதிக்கரையில் எழுந்தருளி வேண்டுவோர்…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி…
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை பொள்ளாச்சி அலகு காவல் ஆய்வாளர் கோபிநாத்க்கு பொதுவிநியோக ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி சார்பு ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் காவலர்கள் வால்பாறை மெயின் ரோடு சூளேஸ்வரன்பட்டி காளியம்மன் கோவில் அருகில் TN…
தேனியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைப்பதற்கான அஸ்திவாரத்தை தேனியில் இருந்து துவங்கி உள்ளார்.கடந்த சட்டமன்ற தேர்தல் , அதனை தொடர்ந்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் சரிவை சந்தித்தது.…
மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் சார்பில் சிவராத்திரி விழாவை முன்னிட்டும், மதுரையின் அட்சய பாத்திரம் அமைப்பு ரோட்டோரத்தில் உள்ள வறியவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி 300 நாள் பூர்த்தி ஆனதை முன்னிட்டும் சிறப்பு நிகழ்ச்சி மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில்…
இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘அந்தாதூன்’. தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கிய இந்தப் படத்தை ஸ்டார் மூவிஸ்…