Skip to content
- பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா?
எர்சினியாபெஸ்டிஸ் - இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர்?
இவியா பிரேசியன்சிஸ் - இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்?
கிறிஸ்டோபர் கொலம்பஸ் - இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இரப்பர் எனப் பெயரிட்டவர்?
ஜோசப் பிரிஸ்ட்லி - இரப்பர் தாவரத்தின் தாயகம்?
தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு - தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் இரப்பர் சாகுபடி நடைபெறுகிறது? கன்னியாகுமரி
- இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர்?
லேடக்ஸ் - இட்லி பூவின் தாவரவியல் பெயர்?
இக்சோரா - மகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர்?
மகரந்தச் சேர்க்கை - இரும்பை கொண்டுள்ள ஹிமோகுளோபின் எனும் புரதத்தை கொண்ட அணு எது?
சிவப்பு அணு