




இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் பதிவு செய்வதற்கு பிரபல பாலிவுட் நடிகை அலியாபட் ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் வாங்குவதாக வெளிவந்திருக்கும் தகவல் கேட்போரை அலர வைத்துள்ளது. பிரபல நடிகர் நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ளனர் என்பதும் அவர்களது…
அமீர்கானின் “லால் சிங் சத்தா” படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்தி நடிகர் அமீர்கான் நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் “லால் சிங் சத்தா”. ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்து புகழ்பெற்ற படமான “ஃபாரஸ்ட் கம்ப்”…
தமிழகத்தில் உள்ள அனைத்துக்குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கபடும் என்று அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் மேலும் பேசிய போது.. “மக்களை தேடி மருத்துவம் திட்டதின் ஒருபகுதியாக இந்த குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் இந்த அட்டையில்…
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4850.00…
பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி அதிகாலையில் எழு, பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும் விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புது தன்மை…
நற்றிணைப் பாடல் 10: அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்தநன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்நீத்த லோம்புமதி பூக்கே ழூர!இன்கடுங் கள்ளி னிழையணி நெடுந்தேர்க்கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்பழையன் வேல்வாய்த் தன்னநின்பிழையா நன்மொழி தேறிய இவட்கே…
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.அதிமுக. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதற்கு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி…
பெண் குழந்தைகளை பிரியமாய் நேசித்தவர் பகவான் புத்தர்.ஒருமுறை அவர் ஷ்ராவஸ்தியில் கோசல மன்னன் பசேந்தி புத்தரிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் அவனுக்கு மகள் பிறந்த செய்தி அறிந்து தளர்வுற்றான். அதை கண்ட புத்தர் அவனிடத்தில் “ஆண்குழந்தையை விடப் பெண் குழந்தை சிறந்த பெறுமதியாய்…
முகப்பருக்கள் மறைய: முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம்…
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் சிட்டியின் சென்ட்ரல் பார்க்கில் (Central Park) இருக்கும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்திலான அந்தச் சிலையை அமைத்தவர் பிரெஞ்சுக் கலைஞர் ஜேம்ஸ் கொலொமினா (James Colomina). புதின்…