• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் -எப்பிஐ

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் கிடைத்ததாக எப்பிஐ தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான புளோரிடா எஸ்டேட்டில் கடந்த திங்கள் அன்று எப்பிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் அதிபர் வீட்டில் சோதனை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 14: தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன்அகப்பா அழிய நூறி, செம்பியன்பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிதுஅலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்துமா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,இனம்…

குறள் 276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். பொருள் (மு.வ): மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

மோடி வேண்டுகோளை விஜய் நிறைவேற்றினாரா?

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை பலரும் பின்பற்றி வருகின்றனர். பிரபலங்களும்…

டூயட் பாடுவது மட்டுமே திரைப்படமாகிவிடாது

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் படத்தில் நடித்தநடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக…

ரஜினி படம் என்பதற்காக சம்பளத்தை குறைக்க முடியாது

ரஜினிகாந்த்தின் 169 ஆவது படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கின்றது ஜெயிலர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியநெல்சன் இயக்க உள்ளார்இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் நெல்சன் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார்…

தமிழ் ரசிகர்கள் ரசனை மேம்பட்டது சீதாராமம் துல்கர் சல்மான்

தமிழ் ரசிகர்கள் ரசனை மேம்பட்டது சீதாராமம் துல்கர் சல்மான் வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும்…

பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்…

பிரதமர் மோடி காமன்வெல்த் விளையாட்டுபோட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு விருந்தளிக்கிறார்.22 வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8ம் தேதி முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி உட்பட 61 பதக்கங்களை வென்று பட்டியலில் 4…

ராணுவ வீரர் உடல் இன்று நல்லடக்கம்

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குலில் பலியான தமிழக வீரர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் லட்சுமணனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.மதுரை மாவட்டம் தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் டெல்லியிலிருந்து…

வாடகை வீட்டுக்கும் ஜிஎஸ்டியா..?? மத்திய அரசு தரப்பு பதில்…

பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கொடுக்கும் வாடகைக்கும் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்ற செய்தி நேற்று ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வணிக நோக்கிலான…