• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்?சத்யஜித்ரே இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர் யார்?ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?கங்கை இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?லக்னோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்…

மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.36 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 27: நீயும் யானும், நெருநல், பூவின்நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்கழி சூழ் கானல் ஆடியது அன்றி,கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின்,பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே- நன்றும்எவன் குறித்தனள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்… • நம்மை அவமானப்படுத்தும் போதுஅந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்அடுத்த நொடியில் இருந்துதான்நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது… • எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம்தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்…… • ஒரு நாள்…

ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

ராமநாதபுரத்தை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு.மத்திய அரசால் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் தகுதியான நபரை மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது…

குறள் 289:

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர். பொருள் (மு.வ): களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.

முதல் முறையாக உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பு

தமைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெறும் நிலையில் அவரது அமர்வின் விசாரணை நேரலையாக ஒளிபரப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலையாக இன்று ஒளிபரப்பப்பட உள்ளது. www.webcast.gov.in/events/MTc5Mg என்கிற இணையதளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. உச்சநீதிமன்ற…

செப்டம்பரில் வாரம் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம்

4கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் வரும் செப்டம்பர் மாதம் வாரம் ஒரு தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும் போது..தமிழகத்தில் நாள்தோறும் 500 என்ற அளவில்தான் கொரானா தொற்று…

அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5ஜி சேவை..

இந்தியாவில் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5 ஜி சேவை சென்றடையும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் மலிவு…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா இன்று ஓய்வு

உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியான என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பணிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து, புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை, ஓய்வு…