• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 26, 2022

சிந்தனைத்துளிகள்

• பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்…

• நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…

• எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்……

• ஒரு நாள் விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கிறது…

• உறவுகள் தூக்கியெறிந்தால் வருந்தாதே
வாழ்ந்துகாட்டு உன்னை தேடிவருமளவுக்கு…