• Sun. Nov 10th, 2024

மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்!

ByA.Tamilselvan

Aug 26, 2022

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.
மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.36 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.9 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாக இல்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *