• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

முதல் முறையாக உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பு

ByA.Tamilselvan

Aug 26, 2022

தமைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெறும் நிலையில் அவரது அமர்வின் விசாரணை நேரலையாக ஒளிபரப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலையாக இன்று ஒளிபரப்பப்பட உள்ளது. www.webcast.gov.in/events/MTc5Mg என்கிற இணையதளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரது அமர்வின் விசாரணை நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது.