












இந்தியாவின் டாப் பணக்காரர்களின் ஒருவராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவராக முகேஷ் அம்பானி பதவி வகித்து வருகிறார். முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று. உலகளவிலான பணக்காரர் பட்டியலிலும் தொடர்ந்து இடம்பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார். இந்த…
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று நுரையீரல் கோளாறு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் அவரது உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தியுள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில நாட்களாக நுரையீரல் கோளாறு காரணமாக…
வெள்ளை உடையில் நடிகை கீர்த்திசுரேஷின் அசத்லான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படத்தில் ‘உன்மேல ஒரு கண்ணு’…
திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் திருப்பத்தூர் நகரத்தில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தை மாண்புமிகு தமிழ்நாடு…
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லூர் அருகே உவரி பெரிய கண்மாய் கலிங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.வில்லூர் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ,பாண்டியநாடு…
தமிழ்நாட்டில் மிகமிக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக படிபடியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில்…
நமது அம்மா ஆசிரியர் மருது அழகுராஜ் ராஜினாமா செய்துள்ளார். ஒற்றை தலைமை மோதலே இதற்கு காரணம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா ஆசிரியர் பொறுப்பிலிருந்து மருது அழகுராஜ் விலகியுள்ளார்.இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்…
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கத்துக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு…
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது.முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் வினோத் பன்சாலி மற்றும் சந்தீப் சிங் இருவரும் இணைந்து தயாரிக்கவிருக்கின்றனர். இந்தப் படத்திற்கு ‘அடல்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.இந்தப்…
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க, அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத்…