மதுரை சோழவந்தான் அருகே காதலை கைவிட மறுத்த மகளை சராமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தை கைது.மதுரை சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் வடக்குதெருவை சேர்ந்தவர் முரளி விவசாய கூலி வேலை செய்துவரும் நிலையில் திருமணமாகி மனைவி, இருமகள்களுடன் வசித்து…
திருமண நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகைதந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு.தென்மாவட்டத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகைதந்த. தமிழக எதிர்கட்சித்தலைவரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு. விருதுநகர் மாவட்ட எல்லையான விருதுநகர் சத்திரரெட்டியபட்டி…
ஆப்கானிஸ்தான் ஓட்டல்களில் ஆண் பெண் சேர்ந்து அமர்ந்து சாப்பிட தாலிபான்கள் தடை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆப்கன் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பதில் தாலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு…
செங்கல்பட்டு அருகே மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் நடத்துநர் பெருமாள்(54) மற்றும் பயணி ஒருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பயணி மதுபோதையில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றி பயணி தாக்கியதில் நடத்துநர் பெருமாள் படுகாயமடைந்தார். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை…
ஒரு சிறிய அளவு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிச்சியில் போட்டு அதனுடன் 50 மிலி பால் மற்றும் 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த விழுதை முகத்தில் பூசி 20 முதல் 25 நிமிடங்கள் வரை…
வங்கி அதிகாரிகள், ஊழியர்களை கழிசடைகள் என்று விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் ந.ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே 8ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் பத்திரிகை ஆண்டு…
பூமியின் துணை கிரகணமான நிலாவுக்கு அடுத்தபடியாக மனிதர்கள் செல்ல கூடிய கிரகமாக செவ்வாய் கிரகம் இருக்கிறது. அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் மனிதர்களின் இன்னொரு வீடாக இருக்க வாய்ப்புள்ள கிரகம் செவ்வாய் .செவ்வாய் கிரகத்தை இந்தியா ,சீனா மற்றும் அமெரிக்க விண்கலங்கள் தொடந்து ஆய்வு…
தேவையானவை:நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி – 1 கப், வெனிலா அல்லது ரெகுலர் சோயா மில்க் – 2 கப், சர்க்கரை – 2 டீ ஸ்பூன், தேன் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை:முதலில் ஸ்ட்ராபெரியையும் சர்க்கரையும் மிக்ஸியில் மைய அரைத்து கொண்டு…
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதால், ஆசிய வங்கி கடனளிக்க முன்வந்திருக்கிறது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. செலுத்த வேண்டிய கடன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டாலருக்கு நிகருடைய பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கு…
திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலத்தை பெறுவதற்காக, கடந்த, எட்டு ஆண்டுகளாக நிறைவடையாமல்…