சென்னை மாநகராட்சி ம குறைபாடுள்ளோர்க்கான சிறப்பு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்கம் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை, ஆயிரம் விளக்கு…
விஜய் தொலைக்காட்சி என்று எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட தொகுப்பாளர்கள் உள்ளார்கள். எல்லோருமே மக்களுக்கு பிடித்த பிரபலங்களாக இருந்து வருகிறார்கள்… இப்போது பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன் போன்றவர்கள் எல்லாம் தற்போதைய பிரபல தொகுப்பாளர்களாக உள்ளார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்து…
• இன்றைய உங்கள் ஒரு சிறு முடிவு,நாளைய அனைத்தையும் மாற்ற முடியும். • இன்றைய சாதனைகள் அனைத்தும்நேற்றைய சாத்திய மற்றவைகளாக இருந்தவையே. • ஒருவருடைய கனவின் உருவளவின் மூலம்உங்களால் அவரை அளவிட முடியும். • அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை.நீங்கள்தான்…
1.மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது?பிரான்ஸ்2.உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்?ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்3.ரஷ்யாவின் தலைநகரம்?மாஸ்கோ4.பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது?பஞ்சாப்5.வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது?ஒட்டப்பிடாரம்6.உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது?இந்தியா7.கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு…
தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.பொருள் (மு.வ): தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள டைமன் வித்யாலயா பள்ளியின் பட்டமளிப்பு விழா மற்றும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டைமண்ட் பாண்டி செல்வம் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா பொன்னுதுரை, மாவட்ட கவுன்சிலர் ஜி.கே. பாண்டியன்,…
கரீபியன் தீவு நாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன்முறையும், மற்றொரு புறம் வறுமையும் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த இருநாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோர் சட்டவிரோதமான முறையில்…
இந்தியா முழுவதும் கோதுமை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உக்ரைன்-ரஸ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.இந்தியாவில் இருந்து…
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் தயாரிப்பில் பிரபல நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் இதை எதுவும் உண்மை இல்லை என்று தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் இன்று முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை. தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் இன்று முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை…