திருமண நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகைதந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு.
தென்மாவட்டத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகைதந்த. தமிழக எதிர்கட்சித்தலைவரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு.

விருதுநகர் மாவட்ட எல்லையான விருதுநகர் சத்திரரெட்டியபட்டி விலக்கில் விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சிறப்பான மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது… மேலும் இந்நிகழ்வின்போது…

விருதுநகர் மேற்கு மாவட்ட கழக துணைச்செயலாளரும்,முன்னாள்விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான…டி.ராதாகிருஷ்ணன் , கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளரும், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான… M.S.R.ராஜவர்மன் மற்றும்… விருதுநகர் மேற்கு மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி கிளைகழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்…
