• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா- கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு..!!

பசும்பொன்னில் நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழைவை முன்னிட்டு கடும்கட்டுபாடுகள் அமல்படுத்தபடுவதாக தென்மண்டல ஐஜி தகவல்.பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை…

மருதுபாண்டியர் நினைவு தினம்: டாஸ்மாக் மூடல்

மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என தகவல்மருதுபாண்டியர் சகோதரர்கள் நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதையொட்டி அனைத்து டாஸ்மாக்கடைகளும், தனியார் மதுபான விற்பனைஸ்தலங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று பசும்பொன் தேவர் குருபூஜையை…

இனி ஆன்லைனில் மட்டுமே மின்கட்டணம் செலுத்த வேண்டும்

மின்கட்டணத்தை இனி ஆன்லைனில்மட்டுமே செலுத்தவேண்டும் என மின்சாரவாரியம் உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தின் மின் கட்டண உயர்வு அமலான நிலையில் ரூ2000 க்கும் அதிகமான பரிவர்த்தனையை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும் என மின்சாரவாரியம் உத்தரவிட்டுள்ளது.இந்த புதிய நடைமுறையின் படி வசூல் மையத்தில் ரூ2000…

கார் வெடிப்பில் பலியானவர் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கோவை கோட்டைமேட்டில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலையில் வந்த கார் வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் உடல் கருகி…

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு

எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.…

கழுகுப்பார்வையில் மதுரை… தீபாவளி அன்று எடுக்கப்பட்ட கண்கவர் காட்சிகள்…

இயற்கையின் பேரழகு ஈல் மீன்கள்

தெலுங்கானா :அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி… நோயாளி படுக்கையின் கீழ் ஒளிந்திருந்த பாம்பு

தேவர் ஜெயந்தி விழா.. விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து

தேவர் ஜெயந்திவிழாவிற்கு வருகை தரும் வாகனங்கள் கட்டுப்பாடுகளை மீறி விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா…

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம்… கெஜ்ரிவால் வேண்டுகோள்

கரன்சி நோட்டுகளில் நேதாஜி படம் இடம்பெற செய்ய வேண்டும் என இந்து மகாசபை வலியுறுத்தி . வரும்நிலையில் டெல்லி முதல்வர் கேஜிரிவால் லட்சுமி,விநாயகர் படம் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது.. , இந்தியாவில்…